திராவிட இயக்க போர்வாள் வைகோ அவர்களுக்கு கழக நூல்கள் அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 1, 2021

திராவிட இயக்க போர்வாள் வைகோ அவர்களுக்கு கழக நூல்கள் அளிப்பு

30-09.2021 அன்று தஞ்சை வருகை தந்த .தி.மு. பொதுச்செயலாளர் திராவிட இயக்கப் போர்வாள் மானமிகு வைகோ அவர்களை தஞ்சை தமிழ்நாடு விடுதியில் மரியாதை நிமித்தமாக சந்தித்து கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், கரந்தை பகுதி செயலாளர் டேவிட் ஆகியோர் இயக்க வெளியீடுகளான "கற்போம் பெரியாரியம்", "ஆர்.எஸ்.எஸ்.என்னும் டிரோஜன் குதிரைஆகிய நூல் களுடன் அமர்சிங் பவளவிழா மலரையும் வழங்கினர்.

No comments:

Post a Comment