இந்தியன் எக்ஸ்பிரஸ்
· உத்தரப்பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற வில்லை. யோகி ஆதித்யநாத்தின் சட்டமும், கட்டளையும் மட்டுமே நடைபெறுகிறது என மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம் காட்டம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· ஒடிசாவின் பூரி நகரில் உள்ள ஜெகநாதர் கோவில் வளாகத்தில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கோயில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டார். (ஆகம விதியில் இதுவும் உண்டோ?)
- குடந்தை கருணா
No comments:
Post a Comment