புதிய இல்லத்தினை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 2, 2021

புதிய இல்லத்தினை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் திறந்து வைத்தார்

தஞ்சை மாவட்ட பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் அமைப்பாளர் தோழர் சிகாமணி - கோகிலா ஆகியோரின் அன்பு மகள்கள் அன்பு - அறிவு பெயரில் அமைந்துள்ள புதிய இல்லத்தினை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் திறந்து வைத்தார். உடன் கழகப் பொதுச்செயலாளர் இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மண்டலத் தலைவர் மு. அய்யனார், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா. அழகிரிசாமி, மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், மாவட்டச் செயலாளர் . அருணகிரி, மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா. செந்தூர்பாண்டியன், . சந்துரு, .விஜயகுமார் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்.

No comments:

Post a Comment