3.10.2021 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதைச் சுடரொளி வழக்குரைஞர் சி.கோவிந்தராசு படத்திறப்பு - நினைவேந்தல்
சுயமரியாதைச் சுடரொளி வழக்குரைஞர் சி.கோவிந்தராசு (கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல் * மாலை 5 மணி, இடம்: வழக்குரைஞர் சி.கோவிந்தராசு இல்லம், தெற்குநத்தம், * வரவேற்புரை: அ.சுப்ரமணியன் (ஒன்றிய இளைஞரணித் தலை வர்), * தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), த.ஜெகநாதன் (உரத்தநாடு ஒன்றிய தலைவர்), ஆ.இலட்சுமணன் (உரத்தநாடு ஒன்றிய செயலாளர்), * படத்திறப்பு - நினைவேந்தல் உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), அ.சுப்ரமணியன் (ஒன்றியக் குழு உறுப்பினர், திமுக), ச.கோவிந்தரராசு (ஊராட்சி மன்றத் தலைவர், அதிமுக), ரெ.திருப்பதி (மூத்த வழக்குரைஞர்), மா.இராஜப்பா (மாவட்ட விவசாய அணி தலைவர்), * நன்றியுரை: பி.பெரியார் நேசன் (மாநில வீதிநாடக அமைப்பாளர், திராவிடர் கழகம்),
No comments:
Post a Comment