திராவிட இயக்கப் பற்றாளரும், காவல்துறை அய்.ஜி. அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவரு மான காரைக்குடியைச் சேர்ந்த பெரி.மு.சாகுல்அமீது (வயது 82) அவர்கள் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். கடந்த ஆண்டு தமிழர் தலைவர் அவர்களைச் சந்தித்து இயக்க வெளியீடுகளைப் பரப்புவதற்காக நன்கொடை அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment