பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி ஈரோடு எஸ்.வீரய் யன் அவர்களது ஒன்பதாவது நினைவு நாள் (14.10.2021) முன்னிட்டு அவரது மகனும் ஈரோடு மாநகர கழக செயலாளருமான வீ.தேவராஜ், நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய் 2000-த்தை கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் மூலமாக வழங்கியுள்ளார். நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment