1) அன்னை வயல் - பூ.சோமசுந்தரம்
2) குறள்படி
வாழ்தல் மனிதர்க்கு அழகு! - புலவர் திராவிடதாசன்
3) தமிழர்
சமுதாயம் - கவிஞர் தமிழ் ஒளி
4) சிலப்பதிகாரம்
காவியமா? நாடகமா? - கவிஞர் தமிழ் ஒளி
5) உயிரோவியங்கள்
- கவிஞர் தமிழ் ஒளி
6) குருவிப்பட்டி
- கவிஞர் தமிழ் ஒளி
7) தமிழ்
ஒளி நினைவாக சில பதிவுகள் - செ.து.சஞ்சீவி
8) பெரியார்
பெருந்தொண்டர் திரு. தி.வே.சுந்தரமூர்த்தி
நூற்றாண்டு விழா மலர் - 2021
9) வாழ்க்கைப்
பயணத்தை சிறப்பாக நடத்திச் செல்ல வழி காட்டி - டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன்
மேற்கண்ட
நூல்கள், மலர்கள் அனைத்தும் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப்பெற்றோம்.
மிக்க
நன்றி.
- நூலகர்,
பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும்
ஆய்வு
மய்யம், பெரியார் திடல், சென்னை-7
No comments:
Post a Comment