மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை: "ஈ.வெ.ரா.வை விலக்கி விட்டு, தமிழ் தேசியம் பேசுவது, பருப்பு இல்லாமல் சாம்பார் வைப்பது போன்றதாகும்" - இது செய்தி.
தினமலரின் விமர்சனம்: பருப்பு சாம்பார் வாயு கோளாறை ஏற்படுத்தும் என்பதால், பலரும் பருப்பு சாம்பாரை தொட்டுகூட பார்ப்பதில்லையே....!
'தினமலர்' - 29.9.2021
பொதுவாக பார்ப்பனர்களை 'சாம்பார்' என்று குறிப்பிடுவதுண்டு. பார்ப்பனர்கள் சாம்பாரை எப்பொழுது கைவிட்டு, கருவாட்டுக் குழம்பு சாப்பிட ஆரம்பித்தார்கள் என்று தெரியவில்லை!
பருப்பு மட்டுமல்ல; சில கிழங்கு வகைகள் கூட வாயுப் பிரச்சினை இருக்கிறது - அப்படிப் பார்த்தால் பார்ப்பனர்கள் எதைத்தான் சாப்பிடுகிறார்களோ!
No comments:
Post a Comment