பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில செயலாளர் ஒக்கநாடு மேலையூர் நா.இராம கிருட்டிணன் மகன் இரா.ஈ. எழிலன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சிந்தனையரங்கம்
22.09.2021 அன்று மாலை 6.00 மணிக்கு மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.ஈ செந்தூர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் நினைவேந்தல் உரையாற்றினார். நிறைவாக மனித வாழ்வில் பெருமை எது? என்ற தலைப்பில் மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ. மதிவதனி சிறப்புரையாற்றி னார்.
No comments:
Post a Comment