ஏதாவது ஒரு கொள்கைக்குப் பிரசாரம் பரவ வேண்டுமானால், அக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அக்கொள்கைக்கு இடையூறு செய்பவர்களால் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். அதற்காக நாமே வலுவில் போய்க் கஷ்டத்தைக் கோரி எடுத்துக் கொள்ளக் கூடாது; என்றாலும், தானாகவே ஏற்பட்ட ஒரு நல்ல சந் தர்ப்பத்தை யாரும் இழந்துவிடக் கூடாது.
('புரட்சி' - 21.1.1934)
No comments:
Post a Comment