திருவொற்றியூர் கழக மாவட்டம் புதுவண்ணை நகர் பகுதியைச் சேர்ந்த வே.இராமச்சந்திரன் மற்றும் சு.சக்திவேல் கழக துணைத் தலைவரை சந்தித்து தங்களை திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.100 நன்கொடை வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment