நலம் விசாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 17, 2021

நலம் விசாரிப்பு

காஞ்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் டிஏஜி.அசோகன் அவர்களை, அவருடைய இல்லத்தில்  காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சி.வி.எம்.பி. எழிலரசன், காஞ்சி மாவட்ட திமுக அவைத் தலைவர் சி.வி.எம்.. சேகரன் உள்ளிட்டோர்  உடல்நலம் விசாரித்தனர். (17.10.2021)

No comments:

Post a Comment