தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை 8.10.2021 அன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் சந்தித்து, இந்திய மாநிலங்களில் உணவு பாதுகாப்பு குறித்த பல்வேறு குறியீடுகளில் இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாவது இடம் பெற்றதற்காக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் (Food Safety and Standards Authority of India) வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பரிசினை காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்பு பணி அலுவலர் முனைவர் பி. செந்தில் குமார் ஆகியோர் உள்ளனர்.
Sunday, October 10, 2021
Home
தமிழ்நாடு
இந்திய மாநிலங்களில் உணவு பாதுகாப்பு குறித்த பல்வேறு குறியீடுகளில் தமிழ்நாடு மூன்றாவது இடம்
இந்திய மாநிலங்களில் உணவு பாதுகாப்பு குறித்த பல்வேறு குறியீடுகளில் தமிழ்நாடு மூன்றாவது இடம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment