நீட்தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக? கருத்தரங்கம் “கற்போம் பெரியாரியம்“ - “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல்கள் அறிமுக விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 13, 2021

நீட்தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக? கருத்தரங்கம் “கற்போம் பெரியாரியம்“ - “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல்கள் அறிமுக விழா

வேலூரில்

17.10.2021 - ஞாயிற்றுக்கிழமை

*  காலை 10.00 மணி

* இடம்: எத்திராஜம்மாள் மணியம் பாலசுந்தரம் திருமண மண்டபம், (கிரீன் சர்க்கிள்) வேலூர்

* வரவேற்புரை: கு.இளங்கோவன்

 (வேலூர் மாவட்ட செயலாளர்)

* தலைமை: வி..சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்)

* முன்னிலை

இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்)

ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்)

இரா.கணேசன் (காப்பாளர்)

பி.பட்டாபிராமன் (வேலூர் மண்டல செயலாளர்)

.தேன்மொழி (மாநில மகளிரணி அமைப்பாளர்)

.அகிலா (மாநில மகளிரணி பொருளாளர்)

.ஈஸ்வரி (வேலூர் மண்டல மகளிரணி செயலாளர்)

.கலைமணி (வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர்)

இரா.செந்தூரப்பாண்டியன்

 (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)

* துவக்க உரை: வி.சடகோபன்

(வேலூர் மண்டல தலைவர்)

*கற்போம் பெரியாரியம் நூல் அறிமுகவுரை

மரு பழ.ஜெகன்பாபு (பெரியார் மருத்துவரணி செயலாளர்)

*ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை

நூல் அறிமுகவுரை

கவிஞர் கலி.பூங்குன்றன்

(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

*நீட்தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன்? எதற்காக?

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி (தலைவர் திராவிடர் கழகம்)

* நூல் வெளியீட்டு உரை: சட்டப்பேரவை முன்னவர் மாண்புமிகு துரைமுருகன்

(பொதுச் செயலாளர் தி.மு., நீர் வளத்துறை அமைச்சர்)

* நூல் பெற்றுக்கொண்டு உரை

.பி.நந்தகுமார் (மாவட்ட செயலாளர்,தி.மு.,

அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்)

தி..முகமது சகி (மாவட்ட அவைத் தலைவர், தி.மு..)

டி.எம்.கதிர் ஆனந்த் (வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்)

.கார்த்திகேயன் (மாநகர செயலாளர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர்)

வி.அமுலு (குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்)

நீல.சந்திரகுமார் (மாநில அமைப்புச் செயலாளர், வி.சி..) டி.டீக்காராமன் (மாவட்ட தலைவர், காங்கிரஸ் பேரியக்கம்) .சுப்பிரமணி (உயர்நிலைக் குழு உறுப்பினர், .தி.மு.)

எஸ்.தயாநிதி (மாவட்ட செயலாளர்) 

.சி.சாமிகண்ணு (மாவட்ட செயலாளர், சிபிஅய்)

ஜெ.எஜாஸ் அஹமத் (மாநில பொதுச்செயலாளர், .மு.மு.)   எஸ்.முஹம்மது சலீம் (வேலூர் மா.செ., மனிதநேய மக்கள் கட்சி)

சை.சையத்சலாவுதீன் (மாநில துணை அமைப்பு செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி)

மு.சுகுமார் (வேலூர் மாநகர பகுத்தறிவாளர் கழக தலைவர்) இர.அன்பரசன் (வேலூர் மா.பகுத்தறிவாளர் கழக தலைவர்) .கண்ணன் (வேலூர் மண்டல இளைஞரணி செயலாளர்) கே.சி.எழிலரசன் (திருப்பத்தூர் மாவட்ட தலைவர்) வி.ஜி.இளங்கோ (திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்) .இளங்கோவன் (செய்யாறு மாவட்ட தலைவர்) பொன்.சுந்தர் (செய்யாறு மாவட்ட செயலாளர்) கோ.ஏழுமலை (திருவண்ணாமலை மாவட்ட தலைவர்) மு.மூர்த்தி (திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்) .வெங்கடேசன் (வேலூர் மண்டல செயலாளர் திராவிட மாணவர் கழகம்)

* நன்றியுரை: .விஸ்வநாதன்

வேலூர் மாநகர தலைவர், திராவிடர் கழகம் 

No comments:

Post a Comment