கருணை
கரோனாவால் உயிரிழந்த 536 மருத்துவப் பணியாளர் வாரிசுகளுக்கு அரசு பணி.
கிராம சபை
கிராம சபைக் கூட்டங்களில் கல்வித் துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் கலந்துகொள்ள பள்ளிக் கல்வித் துறை ஆணை.
கட்டணம்
அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை அறிவிப்புப் பலகையில் ஒட்டவேண்டும். - தேனி மாவட்ட நீதிபதி அகம்மது ஜியாவுதீன்.
ஊட்டச்சத்து
5 ஆண்டுகளுக்கு ரூ.1.31 லட்சம் கோடியில் 12 கோடி அரசு பள்ளிகளுக்கு ஊட்டச் சத்துணவு - ஒன்றிய அரசு ஒப்புதல்.
தமிழ்நாட்டில்...
தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 1597 பேருக்குக் கரோனா தொற்று.
டாஸ்மாக்
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் டாஸ்மாக் மூடப்படுகிறது.
அகிலேஷ்
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில்கூட வாக்குச் சீட்டு - அந்த முறையைக் கொண்டு வந்தால் பா.ஜ.க. தோற்கும். - அகிலேஷ் யாதவ்.
கரோனா
இந்தியாவில் 5 மாதங்களுக்குப் பிறகு உயிர் இழப்பு ஒரு சதவிகிதத்துக்கும் குறைவு.
No comments:
Post a Comment