மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 10, 2021

மறைவு

* சிதம்பரம் நகர மேனாள் கழகத் தலைவரும், பெரியார் பெருந்தொண்டருமான புலவர் சி.இராசாங்கம் அவர்களின் துணைவியார், ஓய்வு பெற்ற ஆசிரியர் பிச்சையம்மாள் (வயது87) அவர்கள் 9.10.2021 அன்று காலை 6 மணியளவில் மறைவுற்றார். மறைந்த புலவர் இராசாங்கம் - பிச்சையம்மாள் தம்பதியினருக்கு அன்பரசன், பொய்யாமொழி, நச்சினார்க்கினியன் ஆகிய மகன்களும் - 'செல்வக்குமாரி' என்ற மகளும் உள்ளனர். மாலை 6 மணியளவில் உடல் எரியூட்டல் செய்யப்பட்டது.  கழக சார்பில் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங் கோவன்,  மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன் ஆகியோர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

* சென்னை தரமணி மேனாள் கழகத் தலைவர் ஜாபர் (வயது 81) அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று (10.10.2021) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது இறுதி நிகழ்வு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment