கோவை வெள்ளலூர் படிப்பகம் திறப்பு விழாவில் பேராசிரியர் தவமணி அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பெயரில் திறக்கப்பட்ட நூலகத்திற்கு ஏராளமான புத்தகங்கள் வழங்கியதோடு திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு ஒரு லட்சம் நன் கொடை வழங்குவதாக அறிவித்தார்.
கோவை வெள்ளலூர் படிப்பகம் திறப்பு விழாவில் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமாரிடம் மருத்துவர் கிருஷ்ணகோபால் அவர்கள் திருச்சி சிறுகனூரில் அமைய வுள்ள பெரியார் உலகத்திற்கு ஒரு லட்சம் நன்கொடையை காசேலையாக வழங்கினார்.
No comments:
Post a Comment