நினைவுநாள் நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

நினைவுநாள் நன்கொடை

* திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு - வடமணப்பாக்கம் தந்தை பெரியார் பற்றாளர், தி.மு.. கிளை மேனாள் தலைவர், தேசிய மாநில விருது பெற்ற நல்லாசிரியர் நினைவில் வாழும் பி.கே.விஜயராகவன் - வேதவள்ளி ஆகியோரின் 5ஆம் ஆண்டு நினைவுநாளை (9.10.2021)யொட்டி அவரது நினைவைப் போற்றும் வகையில் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினர் ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளனர். வி.சாந்தா - கணேசன், வி.செய்யாறு ரவி (நினைவில்), ஜெயந்தி ரவி, வி.வெங்கட்ராமன் - மு.தமிழ்மொழி, வி.தேவ குமார் - தரணி மற்றும் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் வேதா மெடிக்கல்ஸ் குருப்ஸ், செய்யாறு.

* திராவிடர் கழக தஞ்சாவூர் மாவட்ட மேனாள் தலைவரும் சுயமரியாதைச் சுடரொளியுமான ஆர்.பி.சாரங்கன் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுநாளில் (10.10.2021) அவர்களை நினைவு கூர்ந்து அவர் பதித்த தடத்தில் தொடர்ந்து பயணம் செய்வோம் என்ற உறுதியுடன் அவருடைய மகன் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (தலைவர், மன்னார்குடி மாவட்ட திராவிடர் கழகம்) அவர்களால் விடுதலை வளர்ச்சிக்கு ரூ.1000 நன்கொடை அளிக்கப்பட்டது. நன்றி!

No comments:

Post a Comment