21.10.2021 - வியாழக்கிழமை
பெரியார்
சுயமரியாதை பிரச்சார நிறுவன துணைத்தலைவர், திராவிடர் கழகக் காப்பாளர்
பெரியார்
பெருந்தொண்டர் இராசகிரி கோ.தங்கராசு
படத்திறப்பு
- நினைவேந்தல்
*
காலை 10.00 மணி
*
இடம்: துர்கா திருமண மாளிகை, பாபநாசம்.
*
தலைமை:
பொத்தனூர்.
க.சண்முகம் (பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர்)
*
முன்னிலை: சு.கல்யாணசுந்தரம்
(தஞ்சை
வடக்கு மாவட்ட தி.மு.கழக
செயலாளர்)
*
படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை
தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி (தலைவர்,
திராவிடர் கழகம்)
*
திராவிடர் கழகம் மற்றும் அனைத்து இயக்க பொறுப்பாளர்கள் நினைவேந்தல் உரை ஆற்றுவார்கள்
*
விழைவு
தங்க.பாண்டியன் - தமிழ்செல்வி
(பாபநாசம்
ஒன்றியக் கழக தலைவர்)
தங்க.பூவானந்தம் - மதுரவள்ளி
மலர்கொடி-
கோபாலகிருஷ்ணன்
திலகவதி
- ஞானசேகரன்
பா.மதிமாறன்
No comments:
Post a Comment