செப்.17, தந்தை பெரியார் பிறந்த நாளை - 'சமூகநீதி நாளாக' தமிழ்நாடு அரசு சார்பில் அறிவித்ததோடு, தமிழ்நாடெங்கும் உறுதி மொழி எடுத்து, அதை சிறப்பான முறையில் மிகச் செம்மையாக நடத்தியதோடு, சமூகநீதி - இடஒதுக்கீடு சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்று கண்காணிப்புக் குழுவையும் ஒவ்வொரு துறையிலும் ஏற்பாடு செய்து அறிவித்து செயல்படுத்தியமைக்காக - 'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேரில் சந்தித்து மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார் (1.10.2021 பகல் 12 மணியளவில்).
Friday, October 1, 2021
Home
கழகம்
தமிழ்நாடு
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி!
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment