திமுக ஆட்சியில் வெளிப்படைத் தன்மை யுடன் மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பரவுகிறது
மும்பை, பெங்களூரு, கொல்கத்தாவில் கடந்த செப்டம்பர் மாதத்துக்குப்பின் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்க...
தமிழ்நாட்டில் 3,500 மெகா வாட் மின் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
புதுப்பித்தலுக்கு...
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தனியார் நிறு வனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிப்பதற்கு பதில் இனி 5, 10, 14 ஆண்டுகளுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
திறப்பு
தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு, சோத்துப்பாக்கம் அணை களில் இருந்து 15ஆம் தேதி முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment