கடவுள் சர்வ சக்தி வாய்ந்தது என்று சொல்லு கின்றார்களே - அப்படியானால் சர்வசக்தி வாய்ந்த கடவுளைப் பிரச்சாரத்தின் காரணமாகத்தானே காப்பாற்ற வேண்டி இருக்கிறது. ஒரு முல்லா, ஒரு பாதிரி, ஒரு சங்கராச்சாரி இவர்களின் வேலை என்ன? கடவுளைப் பிரச்சாரம் செய்வதுதானே! சர்வசக்தி வாய்ந்த ஒரு கடவுள் என்பதை இவர்களால் பிரச்சாரம் செய்துதான் காப்பாற்றப்பட வேண்டுமானால் அது எப்படி சர்வ சக்தி வாய்ந்த கடவுளாகும்.
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -
தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment