கோயிலில் குழவிக்கல்லில் போய் முட்டிக் கொள்ளு கின்றானே, எவனாவது அது கல் என்று உணருகின்றானா? உண்மையில் அதற்குக் கடவுள் சக்தி இருக்குமானால் இராத்திரியில் திருடன் 'சாமி'யைக் குப்புறத் தள்ளி அதன் பெண்டாட்டியின் தாலியையும், சீலையையும் அறுத்துக் கொண்டு போகின்றானே, எந்தச் சாமியாவது ஏண்டா அப்படி என் மனைவியின் தாலியையும், துணியையும் அவிழ்த்துக் கொண்டு போகின்றாய் என்று கேட்கின்றதா? அப்படித் தன் மனைவியின் சேலையையும், தாலியையும் காப்பாற்றாத கடவுள் மனிதனுக்கு என்ன செய்யும்? இதை எவனாவது எண்ணிப் பார்க்கின்றானா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment