பெரியார் கேட்கும் கேள்வி! (482) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 17, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (482)

கம்யூனிசம் என்பது மக்கள் சமுதாயம் ஒரு பொதுவான, பேதமற்ற சமுதாயமாக இருக்க வேண்டும் என்பதே ஒழிய மக்களின் உடைமைகள் பொதுவாக இருக்க வேண்டும் என்பது மட்டுமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment