காட்டுமிராண்டி நம்பிக்கை கொண்ட முட்டாள் சனங்களை எப்படியாவது திருத்த வேண்டாமா? அப்படி திருத்துவது ஒன்றே எங்கள் தொண்டாகும். மக்கள் திருந்தாவிடில் திருந்தாதவர்களை உதைத்தாவது திருத்த வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment