அரசியலில் கூட காந்தி, இராஜகோபாலாச்சாரி போன்ற வக்கீல்கள் நுழையாமல் வியாபாரிகள் நுழைந்திருந்தால் அரசியல் இவ்வளவு ஒழுக்கக் கேடான துறையாக
ஆகியிருக்குமா? நாட்டில் பொதுநலக் காரியம், தானதர்மம், நாணயத்தின் பேரால் பிழைக்க வேண்டிய அவசியம் ஆகியவை எல்லாம் வியாபாரிகளுக்குத்தான் உண்டு. தாசி இல்லாமல் வாழலாம்; வியாபாரி இல்லாமல் வாழ முடியுமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment