கடவுள் பெயரை வைத்துக் கொண்டு ஒழுக்கக்கேடான காரியங்களைச் செய்து வருகின்றனரா - இல்லையா? கடவுள் இருக்கிறதோ - இல்லையோ அதைப் பற்றிக் கவலைப்படாமல் மற்ற மக்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து பிறரை மோசம் செய்யாமல் அன்புடன் ஒழுக்கத்துடன் வாழ வேண்டாமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment