கற்பு என்னும் சொல்லை அகராதியிலிருந்து எடுத்தெறிய வேண்டும். ஒழுக்கம் என்ற சொல்தான் இருக்க வேண்டும். அந்த ஒழுக்கம் என்பதும், சமுதாயத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே தன்மையாக இருக்க வேண்டாமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment