டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் காஷ்மீர் பயணத்தில் யாரையும் சந்திக்கவில்லை. மக்களும் இவரை சந்திக்க முன்வரவில்லை என்கிறார் ப.சிதம்பரம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· புதிய கல்விக் கொள்கை சமமற்ற தன்மையையே மேலும் அதிகரிக்கும் என பல்கலைக்கழக மானியக் குழுவின் மேனாள் தலைவர் சுக்தேவ் தோராட் கருத்து.
· உலக புவிவியல் விஞ்ஞானிகள் வரிசையில் முன்னணியில் தூத்துக்குடியைச் சேர்ந்த வ.உ.சி. கல்லூரி துணைப் பேராசிரியர் டாக்டர் எஸ்.செல்வம் உள்ளார் என அமெரிக்காவின் புகழ் பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் அறிவிப்பு.
தி டெலிகிராப்:
· காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து மோடி அரசை வீழ்த்த வேண்டும் என லாலு பிரசாத் கூறியுள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment