புதுடில்லி, அக். 17- நாட்டின் சிமென்ட் உற்பத்தி, நடப்பு நிதியாண்டில் 12 சதவீதம் வரை அதிகரிக்கும் என, தர நிர்ணய அமைப்பான ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.
சிமென்ட் உற்பத்தி உயர்ந்து வருவதற்கு முக்கிய காரணம், தேவை அதிகரித்து வருவதாகும். விலையை பொறுத்தவரை, நடப்பு நிதி யாண்டின் முதல் பாதியில் 4 சதவீதம் வரை அதிகரித்துள் ளது. வருவாயை பொறுத்த வரை, பங்குச் சந்தையில் பட் டியலிடப்பட்டு உள்ள 12 நிறு வனங்களின் வருவாய், நடப்பு நிதியாண்டில் 13 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கலாம்.இவ் வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment