பெரியார் உலக நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 30, 2021

பெரியார் உலக நன்கொடை

அரக்கோணம் நகர கழகத்தலைவர் கு.சோமசுந்தரம்  - பூங்குழலி இணையரின் 36ஆம் ஆண்டு இணையேற்பு நாள் (28.9.2021) மகிழ்வாக, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம், திருச்சி - சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.5000 வழங்கினார். (28.9.2021, சென்னை)


No comments:

Post a Comment