மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். திமுகவில் இளைஞர்களுக்கு பொறுப்புகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதற்கு தமிழர் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். உடன்: துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் (பெரியார் திடல், 2.9.2021)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment