பொறியாளர் பி.டார்வின் பேரறிவு - மருத்துவர் பு. வேதவள்ளி வாழ்க்கை இணையேற்பு விழா - தமிழர் தலைவர் நடத்தி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 9, 2021

பொறியாளர் பி.டார்வின் பேரறிவு - மருத்துவர் பு. வேதவள்ளி வாழ்க்கை இணையேற்பு விழா - தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

.செ.செல்வம்  - .செல்வி  மகன்  பொறியாளர் பி.டார்வின் பேரறிவு  - பு. இளவரசி - ஆர். புருசோத்தமன்  மகள் மருத்துவர் பு. வேதவள்ளி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். உடன்திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், மோகனா வீரமணி அம்மையார், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் . அருள்மொழிஓசூர் சு.வனவேந்தன், பி.செந்தமிழ் பகுத்தறிவு, வெற்றிசெல்வி, தேன்மொழி மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (சென்னை பெரியார் திடல் - 8.9.2021)

No comments:

Post a Comment