தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் சென்னை அண்ணாசாலையில் கலைஞருக்கு சிலை வைத்து தந்தைபெரியார் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என முன்வைத்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலைஞருக்கு சிலை அமைக்கப்படும் என அறிவித்ததின் மகிழ்வாக 10-09-2021 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து 21 விடுதலை ஆண்டு சந்தாக்கான தொகையான ரூபாய் 37,800/- மகிழ்ச்சியோடு வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment