விநாயகர் ஊர்வலம்: தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 8, 2021

விநாயகர் ஊர்வலம்: தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது!

  சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை, செப்.8 விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் தடை விதித்துள்ள தமிழ்நாடு அரசின் ஆணையை ரத்து செய்யவேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த இல.கணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம்,

‘‘விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் தடை விதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது'' என்று கருத்துத் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment