தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சென்னை மாநகராட்சி பணியாளர்கள் பொதுவுடைமை சங்கத்தின் தலைவர் இ.என்.வெங்கடேசன் பயனாடை அணிவித்தனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 1, 2021

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சென்னை மாநகராட்சி பணியாளர்கள் பொதுவுடைமை சங்கத்தின் தலைவர் இ.என்.வெங்கடேசன் பயனாடை அணிவித்தனர்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சென்னை மாநகராட்சி பணியாளர்கள் பொதுவுடைமை சங்கத்தின் தலைவர் .என்.வெங்கடேசன், பொதுச்செயலாளர் எஸ்.இரகு, முதன்மைச் செயலாளர் கே,.கந்தவேலு, அமைப்பாளர் மாதவரம் எல்.என்.கருணா, சங்க ஆலோசகர் என்.ஜி.வாசுதேவன், துணைச் செயலாளர் பி.கோபி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பயனாடை அணிவித்தனர். சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து - பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள தற்காலிக துப்புரவுப் பணியாளர்கள் (N.U.L.M.) 2500 பேருக்கு மீண்டும் பணி வாய்ப்பு கிடைத்திட ஆவன செய்யக் கோரும் மனுவினை சங்க நிர்வாகிகள் தமிழர் தலைவரிடம் அளித்தனர். (31.8.2021, பெரியார்திடல்).

No comments:

Post a Comment