"தி ரைசிங் சன்" ஆங்கில இதழ் - கழகத் தலைவரிடம் அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 30, 2021

"தி ரைசிங் சன்" ஆங்கில இதழ் - கழகத் தலைவரிடம் அளிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு.. ஸ்டாலின்  வெளியிட்ட "தி ரைசிங் சன்" ஆங்கில இதழினை, இதழின் ஆசிரியர் பேராசிரியர் ஜே. கான்ஸ்டன்டைன் இரவீந்திரன் - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர்

பேரா.சுப. வீரபாண்டியன் ஆகியோருக்கு சென்னை பெரியார் திடலில் வழங்கி வாழ்த்துகளைப் பெற்றார். (29.9.2021)

No comments:

Post a Comment