சீடன்: விற்பனை செய்ய முடியாமல் ஆயிரக்கணக்கில் விநாயகர் சிலைகள் தேக்கம் என்று ‘தினமணி'யில் (30.8.2021) ஒரு செய்தி வெளி வந்துள்ளதே, குருஜி?
குரு: விநாயகன் - விக்னேஸ்வரர் ஆயிற்றே - வினைகளை எல்லாம் தீர்த்து வைப்பவராயிற்றே! அவருக்கா இந்தக் கெதி?
அவர் வினையை யார் தீர்ப்பார்களோ - தெரியாது, சீடா!
No comments:
Post a Comment