ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 1, 2021

ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலக் குழு பொதுச் செயலாளர் பெ..சண்முகம், மாநில செயலாளர் சாமி நடராஜன், தேசிய குழு உறுப்பினர் ஆர்.முல்லை, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின்பொதுச் செயலாளர் பசுமை வளவன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்காகவும், தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண்மை துறைக்கென தனி நிதிநிலை அறிக்கைக்கு அறிவிப்பு செய்தமைக்காகவும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment