4.9.2021 சனிக்கிழமை
திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம் - திராவிட நாற்றுகளுக்கு பாராட்டுவிழா
செய்யாறு: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் பெருந்தொண்டர் திருச்சிற்றம்பலம் வளாகம் * வரவேற்புரை: க.வெங்கடேசன் (வேலூர் மண்டல மாணவர் கழக செயலாளர்) * தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: தி.காமராசு (பொதுக்குழு உறுப்பினர்), பொன்.சுந்தர் (மாவட்ட செயலாளர், செய்யாறு), என்.ஜி.கோவிந்தன் (பொதுக்குழு உறுப்பினர்), முனைவர் மு.தமிழ்மொழி (பொதுக்குழு உறுப்பினர்) * சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர், செய்யாறு) * தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (திராவிடர் கழக பேச்சாளர்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச்செயலாளர்), வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்), பி.பட்டாபிராமன் (வேலூர் மண்டல செயலாளர்) * நன்றியுரை: பா.ஆகாஷ் (பெருங்களத்தூர் திராவிட மாணவர் கழகம்) * குறிப்பு: அனைத்து அணி பொறுப்பாளர்களும், தோழர்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் * ஏற்பாடு: செய்யாறு மாவட்ட திராவிட மாணவர் கழகம்
5.9.2021 ஞாயிற்றுக்கிழமை
திருத்துறைப்பூண்டி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
* காலை 11 மணி அளவில் இடம் : மாவட்ட செயலாளர் இல்லம், திருத்துறைப் பூண்டி. * தலைமை: கி.முருகையன் (மாவட்டத் தலைவர்) * பொருள் : 1, தந்தை பெரியார் 143ஆவது பிறந்தநாள் விழா. 2, கழக பணிகள்.
* அனைத்து பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
* அழைப்பின் மகிழ்வில் : சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம் திருத்துறைபூண்டி
No comments:
Post a Comment