‘துக்ளக்‘ 15.9.2021
பிள்ளையாரப்பா, உங்கள் சதுர்த்தியைக் கொண்டாட உன் சக்தியைக் காட்டக் கூடாதா? உனக்காக ஊர்வலம் நடத்தக் கூடாது என்கிறார்களே அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடு பிள்ளையாரப்பா - விக்னங்களைத் தீர்க்கக் கூடிய விக்னேஷ்வரன் நீ என்று நம்பினோமே. உனக்கே இப்பொழுது விக்னம் ஏற்பட்டுள்ளதே - இதனைத் தடுக்க உன்னால் முடியவில்லையே.
ஓ - அவாள் சொல்லுகிறார்களே - பிள்ளை யாராவது - வெங்காயமாவது - மண்ணுருண்டை என்கிறார்களே - அது உண்மைதானோ!
No comments:
Post a Comment