காரைக்குடி தொகுதி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து விடுதலை சந்தா வழங்கினார். உடன் சாமி.திராவிடமணி, என்னாரெசு பிராட்லா உள்ளனர் (சென்னை, பெரியார் திடல், 1.9.2021)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment