மு. பிச்சைபிள்ளை (பேராசிரியர் ஓய்வு அரசு சட்டக்கல்லூரி, திருச்சி) - பி.எத்திராஜ் அம்மாள் (செவிலியர் ஓய்வு, ஜிப்மர் மருத்துவமனை), ஆகியோரின் இளைய மகள் அஜிதா B.A., LLB (Hons), LLM(USA) பிறந்தநாளான இன்று (8.9.2021) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு சிறப்பு உணவுக்காக ரூ.10 ஆயிரம் நன்கொடையினை தமிழர் தலைவர் ஆசிரியர், நாகம்மையார் குழந்தைகள் இல்லக் காப்பாளர் தங்காத்தாள் ஆகியோரிடம் வழங்கினர். (7.9.2021) (அடுத்தபடம்): சமூகநீதி நாள் முதலமைச்சரின் அறிவிப்பையொட்டி பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை மற்றும் பேராசிரியர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment