திராவிடம்: பேராசிரியர் வி.அய். சுப்பிரமணியம் (தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர்) என்ன கூறுகிறார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 30, 2021

திராவிடம்: பேராசிரியர் வி.அய். சுப்பிரமணியம் (தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர்) என்ன கூறுகிறார்?

டாக்டர் வி. அய். சுப்பிரமணியம் அவர்கள் 2000 - 2001 ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியைச் சந்தித்து 'திரவிடியன் என்சைக்ளோபீடியா' என்ற நூலை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்நூலைப் பெற்றுக்கொண்ட ஜோஷி, இந்நூலின் பெயரிலுள்ள 'திரவிடியன்' என்ற சொல்லை நீக்கிவிடலாமன்றோ? என்றார். இதற்குப் பதில் உரைத்த டாக்டர் வி. அய். சுப்பிரமணியம் அமைச்சரை நோக்கி, நீங்கள் நாட்டுப்பண்ணிலிருந்து "திராவிடம்" என்ற சொல்லை நீக்கிவிடுங்கள்; நானும் திராவிடக்களஞ்சியம் என்பதிலிருந்து "திராவிடம்" என்ற பெயரை நீக்கிவிடுகிறேன் என்றார். இது 2003 பிப்ரவரியில் வெளியான 'DLA news' இல் காணப்படுகின்றது.

No comments:

Post a Comment