எல்லை பாதுகாப்பு படையில் 'கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி)' பிரிவில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு இருபாலரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: குத்துச்சண்டை 20, ஜூடோ 16, நீச்சல் 16, கிராஸ் கவுன்ட்ரி 4, கபாடி 10, நீர் விளையாட்டு 16, வுஷூ 11, ஜிம்னாஸ்டிக்ஸ் 8 ஹாக்கி 8, பளுதூக்குதல் 17, வாலிபால் 10, மல்யுத்தம் 22, கைப்பந்து 8, பாடி பில்டிங் 6, வில்வித்தை 20, டைக்குவான்டோ 10, தடகளம் 45, குதிரையேற்றம் 2, துப்பாக்கிச்சுடுதல் 6, கூடைப்பந்து 6, கால்பந்து 8 உட்பட மொத்தம் 269 இடம் உள்ளது.
கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
சான்றிதழ்: பன்னாட்டு / தேசிய அளவிலான (பள்ளி, பல்கலை) போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 1.8.2021 அடிப்படையில் 18 - 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
கடைசி நாள்: 22.9.2021
விவரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19110_44_2122b.pdf
No comments:
Post a Comment