பொறியியல்
பொறியியல் கல்விக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் 22,671 பேர் விண்ணப்பம்.
வாக்காளர்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
கரோனா
தமிழ்நாட்டில் கரோனா புதிய தொற்று 1512 பேர்.
நீதிபதிகள்
நீதிபதிகள் வாய்மொழி ஆணைகளைப் பிறப் பிக்கக் கூடாது - உச்சநீதிமன்றம்.
பக்தர்கள் மரணம்
லாரி மோதலில் ராஜஸ்தான் 12 பக்தர்கள் சாவு.
இடிப்பு
டில்லியில் விதி மீறி கட்டப்பட்ட 40 மாடி கட்ட டத்தை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
No comments:
Post a Comment