லண்டனில் வாழும் இரா.பன்னீர்செல்வம், ஜெ.பொற்கொடி இணையர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை நேரில் சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூபாய் 10,000/- (பத்து ஆயிரம் மட்டும்) நன்கொடை வழங்கி மகிழ்ந்தனர். பெரியார் பிஞ்சு ப.நித்திலன் உடனிருக்கிறார். (சென்னை பெரியார் திடல், 2-9-2021) (இவர் திண்டுக்கல் பழ. இராஜேந்திரன் மகன் ஆவார்).
பெரியார் பிஞ்சு பு.செ.குயிலி நாச்சியார் முதலாம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, மு.புவனேஸ்வரி,கு.செல்வேந்திரன் இருவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை நேரில் சந்தித்து, வாழ்த்துப் பெற்று ரூபாய் 12,000/- (நாகம்மையார் குழந்தைகள் இல்லம் ரூ.2,000/-, பெரியார் உலகம் 10,000/-) கொடுத்து மகிழ்ந்தனர். (பெரியார் திடல், 1-9-2021)
No comments:
Post a Comment