இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் தடா ரஹீம், நீண்ட நாள் சிறையிலிருக்கும் சிறைவாசிகளின் விடுதலைக்காக குரல்கொடுக்க வேண்டுமென தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். விடுதலை சந்தாவும் வழங்கினார். உடன்: வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன். (பெரியார் திடல் - 08-09-2021)
Friday, September 10, 2021
Home
கழகம்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் தடா ரஹீம்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் தடா ரஹீம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment