படம்-1: லால்குடி கோல்டன் சிட்டி பங்குதாரர்கள் பெரியார் உலகத்திற்கு வழங்கிய நன்கொடையை (ரூ.1 லட்சம் காசோலை) மண்டலச் செயலாளர் லால்குடி ஆல்பர்ட் தமிழர் தலைவரிடம் வழங்கினார். படம் -2: திருவாரூர் ஆசிரியர் சிவக்குமார் விடுதலை சந்தாவை தமிழர் தலைவரிடம் வழங்கினார். படம் -3: விராலிமலை இரா.மாணிக்கம் விடுதலை சந்தாவினை தமிழர் தலைவரிடம் வழங்கினார். படம் -4: தமிழ்நாடு முதலமைச்சர் "சமூகநீதி நாள்" என்ற மகிழ்வான அறிவிப்பை தொடர்ந்து திராவிடர் தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment