பெரியார் மருந்தியல் கல்லூரியின் திராவிட மாணவர் கழக மருந்தியல் மாணவர்கள் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளினை சமூக நீதிநாளாக தமிழ்நாடு அரசு அறிவித்தமைக்காக சாமி கைவல்யம் முதியோர் இல்ல பெரியார் பெருந்தொண்டர்கள், நாகம்மையார் குழந்தைகள் இல்ல மாணவர்கள், பெரியார் பெண்கள் விடுதி பணியாளர்கள், வளாகத்தின் தோட்டப் பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், காவலர்கள் மற்றும் கல்லூரியின் அனைத்து பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியினை பரிமாறிக் கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment